பொருள்தொகு

WAN - 'wide area network' என்பதன் குறுக்கம் (அஃகுப்பெயர்)

விளக்கம்தொகு

  • இரண்டிற்கு மேற்பட்ட உள்ளூர்ப் பகுதி வலையமைவுகள் சேர்ந்ததே அகல் பகுதி வலையமைப்பு. தனிப்பட்ட அகல் பகுதி வலையமைப்புகள் உரிய இணைப்புகள், ஒளி இழை வடங்கள், செயற்கைகோள் ஆகியவை மூலம் இணைக்கலாம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=WAN&oldid=1521210" இருந்து மீள்விக்கப்பட்டது