வார்ப்புரு:=aaa disease=

பொருள்

வார்ப்புரு:aaa disease, பெயர்ச்சொல்.

  1. கொக்கிப் புழு நோய்
  2. கொள்ளைவாரி (endemic) நோய்வகை
விளக்கம்
  • aaa disease (சொற்பிறப்பியல்)
  1. பண்டைய எகிப்தில் ஏற்பட்ட குருதிச் சோகைதரும் கொள்ளைவாரி வகைக் கொக்கிப் புழு நோய்
( மொழிகள் )

ஆதாரங்கள் ---aaa disease--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # {{சென்னைப் பேரகரமுதலி}

} Sybil P. Parker, McGrawhill Dictionary of Science and Technology,Fourth Edition, McGrawhill Book Company, New York.

"https://ta.wiktionary.org/w/index.php?title=aaa_disease&oldid=1685347" இலிருந்து மீள்விக்கப்பட்டது