பொருள்

பெயர்ச்சொல்.

  1. அபாலின், கரிம அமிலவகை
  2. நீர்மப் பிசின்வகை இளக்கி
விளக்கம்
  • abalyn (சொற்பிறப்பியல்)
  1. அபியெடிச் அமில மீதைல் எசுத்தரான நீர்மப் பிசினே அபாலின் ஆகும்.
  2. மீதைல் ஆல்ககாலில் பிசினைக் (Rosin) கலந்து இந்த நெகிழ்ப்பி (plasticize) இளக்கி உருவாக்கப்படுகிறது.

உசத்துணை தொகு

Sybil P. Parker, McGrawHill Dictionary of Science and Technology, Fourth Edition, McGrawHill Book Company, New York,1984

( மொழிகள் )

ஆதாரங்கள் ---abalyn--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=abalyn&oldid=1890675" இலிருந்து மீள்விக்கப்பட்டது