ஆங்கிலம் தொகு

பலுக்கல்

abstraction

  1. நுண்மமாக்கல்; நுண்கருத்து
  2. பொருளியல். கற்பனைவாதம்
  3. மொழியியல். முழுநிலை
  4. பிரித்தெடுத்தல்
  5. பொழிப்புருவாக்கம்
  6. கவனமின்மை #பிண்டமல்லாதபொருள்
  7. மனக்கண் தோற்றம் #உலப்பொருள்களினின்று விலகி இருத்தல்
  8. கவர்ந்துகொள்ளுதல்
  9. பிண்டத்திற்பிரித்துக்கருதுதல்
  10. கருத்துப்பொருள்
  11. கணினியியல்: அருவமாக்கம்

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் abstraction
"https://ta.wiktionary.org/w/index.php?title=abstraction&oldid=1895965" இலிருந்து மீள்விக்கப்பட்டது