ஆங்கிலம்

தொகு
  1. இல்லை
    (கோப்பு)

adsorption

  1. இயற்பியல். மேன்மட்டவொட்டல் (புறத்துறிஞ்சல்)
  2. தாவரவியல். மேன்மட்டவொட்டல்
  3. நிலவியல். புறக்கவாதல்
  4. பொறியியல். பரப்புக் கவர்ச்சி; புறக்கவாச்சி
  5. மருத்துவம். புறத்துறிஞ்சல்
  6. மீன்வளம். பரப்பு ஒட்டல்
  7. விலங்கியல். மேன்மட்டவொட்டல்
  8. வேதியியல். பரப்பு ஊன்றுகை; பரப்புக் கவர்ச்சி; பரப்புக்கவாச்சி
  9. வேளாண்மை. ஈர்ப்பு; மேன்மட்டவொட்டல்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=adsorption&oldid=1852311" இலிருந்து மீள்விக்கப்பட்டது