agar
ஆங்கிலம்
தொகுagar
- கடற்பாசிக்கூழ்; கடல் கஞ்சி
- அகார்; ஏகர்
- கடற்கோரை வேதிப் பொருள்; மாவு போன்ற இப்பொருள் ஜெல்லி தயாரிக்கப் பயன்படுகின்றது. ஒரு வகைக் கடற்பாசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது
- விலங்கியல். ஏகர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +