ஆங்கிலம் தொகு

agnosticism

  1. அறியவொணாமைக் கொள்கை; அறியமுடியாமைவாதம்
  2. உலோகாயத வாதம், கடவுள் உண்டு என்பதைக் கண்டறிய முடியாது என்னுங் கொள்கை
பயன்பாடு
  1. இறைவாதத்தை நம்பாமல் இருப்பதே நம்பிக்கையின்மை வாதம் (atheism) இறைவனின் இருப்பைப்பற்றி அறியமுடியாது என்று சொல்வது அறியமுடியாமைவாதம் (agnosticism) இறைவன் இல்லை இருக்க முடியாது என வாதிடுவது இறைமறுப்புவாதம் (antitheism) (இந்துமதம்,நாத்திகம்,ஆத்திகம், ஜெயமோஹன்)




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=agnosticism&oldid=1852612" இலிருந்து மீள்விக்கப்பட்டது