ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • agreeableness, பெயர்ச்சொல்.
  1. ஒருவரின் விருப்பம், தேவை மற்றும் மனதுக்குகந்தவாறு அமைவது....
  2. ஒரு விடயத்தை ஏற்றுச்செய்ய அல்லது அதற்குச் சம்மதிக்க ஆயத்தமாக இருப்பது...
  3. இணக்கமான நல்லுறவில் இருப்பது..
  4. சுமுகமாக]] மகிழ்ச்சியான நிறைவைத் தருவது,,,

விளக்கம் தொகு

( மொழிகள் )

ஆதாரங்கள் ---agreeableness--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=agreeableness&oldid=1852630" இலிருந்து மீள்விக்கப்பட்டது