airfoil
ஆங்கிலம்
தொகு
airfoil
- பொறியியல். காற்றிதழ்; காற்றிலை; மெல்லிய விமான இறகமைப்பு
விளக்கம்
தொகு- பயனுள்ள இயக்க எதிர்வினையை உண்டாக்கும் வகையில் காற்றில் துருத்திக் கொண்டிருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ள மேற்பரப்பு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---airfoil--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்