alimentary canal
ஆங்கிலம்
தொகுalimentary canal
- கால்நடையியல். உணவுக் குழல்
- தடைய அறிவியல். உணவுக் கால்வாய்
- மருத்துவம். உணவுக்கால்வாய்
- மீன்வளம். உணவுக் குழாய்; உணவுக்குழல்
- விலங்கியல். உணவுப்பாதை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +