ஆங்கிலம் தொகு

  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. () anachronic
  2. கால முரண்பாடான; காலத்துக்குப் பொருந்தாத; காலத்திற்கு ஒவ்வா
  3. சம்பவங்களின் கால வரிசை மாற்றப்பட்ட; முன்னது பின்னதான காலவரிசையில்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. நாடகத்தில் சம்பவங்கள் வரிசை மாற்றி முன்னது பின்னதாகக் காட்டியது பார்வையாளர்களைக் குழப்பியது (the anachronic portrayal of events in the play with flashbacks and flashforwards confused the audience)
"https://ta.wiktionary.org/w/index.php?title=anachronic&oldid=1853170" இலிருந்து மீள்விக்கப்பட்டது