animal:
animal
- விலங்கு
- மிருகம்
- மா
- இயங்கும் உயிரினம்
- பிராணி
- உயிர்மை
- நாற்கால் உயிரினம்
- மாக்களில் வைத்து எண்ணப்படுவர்
- புலனுகர்ச்சியில்
- கீழ்நிலை உயிரினத்துக்குரிய
- இழிந்த
- கீழான
- உடலின்பம் நாடுகிற
- உயிர்த்துடிப்புடைய
- உயிரியக்கமுடைய
- இயங்கும் உயிரினம் சார்ந்த
ஒலிப்பு