application
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகு- விண்ணப்பம்; வேண்டுகோள்
- செயலி - கணினியில் பயன்படும் மென்பொருள்/செயலி; பயன்பாட்டுச்செயலி
- பயன்பாடு; பயன்; பயன்முறை; உபயோகம்
- படியாக்கம்[1]
விளக்கம்
தொகு- கணினியியல் - இது பயனுள்ள பணியைசை செய்யும் நிகழ்நிரல். படிவங்கள், கட்டுப்பாடுகள், பட்டிகள் முதலிய பல பொருள்களைக் கொண்டது. குறிமுறையின் சிறு பகுதிகள் இப்பொருள்களைக் கட்டுப்படுத்துபவை
மேற்கோள்கள்
தொகு- ↑ இராம. கி. கலைச்சொல்லாக்கம்.