argument
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுargument
- வாதம், வாக்குவாதம், விவாதம், வாதாடல், வாதம், சான்று, ஆதாரம், எடுத்துக்காட்டப்படும் காரணம், காரண காரிய விளக்கம், விவாதப்பொருள், நுற்பொருள் சுருக்கம்,
- (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று
- (கண்.) சார்பளவைச் சுட்டு,
- (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம்
- கணினியியல் - மதிப்புரு; தரு மதிப்பு
- ஓரியாட்டம்
- உரைப் போட்டி
விளக்கம்
தொகு- கணினியியல் - ஒரு செயல்கூறு அல்லது செயல்முறைக்கு அழைக்கும் நிரலிலிருந்து அனுப்பி வைக்கப்படும் மதிப்புகள்.