ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

army

  1. தரைப்படை


ஒத்த சொல்

தொகு
 பண்டைய காலத்தில் சேனை என்பது  பல படைகளைக் கொண்டது ஆகும். ஆகையால் அது படைக்கு ஈடான சொல் அல்ல.



படைத்துறை

தொகு

படைத்துறையில் field armyarmy எனப்படுவது ஒரு 100,000 இருந்து 300,000 வரையிலன வீரர்களைக் கொண்டதாகும். இந்த எண்ணிக்கை நாட்டுக்கு நாடு மாறுபடும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=army&oldid=1906330" இலிருந்து மீள்விக்கப்பட்டது