ஆங்கிலம் தொகு

பலுக்கல்

arrival

  • அடைதல்; வந்தடைதல்; வந்து சேர்தல்; வருகை
  • பயண முடிவு
  • வந்துசேர்கை
  • வந்து தோன்றுதல்
  • வருகையர்
  • வந்துசேர்ந்தவர்
  • வருபொருள்
  • வரவினம்
  • புதுக்குழந்தை
  • கப்பல் வந்ததும் ஒப்புவிக்கப்பட வேண்டிய சரக்கு

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் arrival
"https://ta.wiktionary.org/w/index.php?title=arrival&oldid=1529698" இலிருந்து மீள்விக்கப்பட்டது