ஆங்கிலம் தொகு

assimilation

  1. தன்மயமாதல்; தன்வயப்படுத்து
  2. உளவியல். தன்மயமாக்கல்
  3. கால்நடையியல். தன்மயமாதல்
  4. தாவரவியல். தன்மயமாக்கல்; தன்மயமாதல்
  5. மனையியல். உட்கிரகித்தல்; தன்னியற்படுத்தல்
  6. மருத்துவம். உள இயல் புதிய சோதனை; தன்மயமாக்கல்; தன்மயமாதல்; திசு உணவு மாற்றம்; மட்டறிவு ஏற்பு
  7. மீன்வளம். தன்மயமாதல்
  8. மொழியியல். ஓரினமாதல்
  9. விலங்கியல். தன்மயமாக்கல்
  10. வேதியியல். செரித்தல்; தன்மயமாக்கல்
  11. வணிகவியல். ஒன்றிடுதல் (எல்லாப் பங்குகளையும் பொது முதலீட்டாளர்கள் வாங்கியுள்ள நிலை).
  12. செமிக்கப்பண்ணுதல், தன்னியபடுத்துதல், ஒன்றுபடல், முழுஇணைவு



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=assimilation&oldid=1854259" இலிருந்து மீள்விக்கப்பட்டது