ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

பெயர்ச்சொல் தொகு

audio

  1. ஒலிதம்; ஒலியம்.
  2. ஒலி.
  3. செவ்வி.
  4. விமானந்தூக்கிக் கப்பலை நோக்கி விமானம் இறங்குதற்கு உகந்த வேகச் செவ்வியை உணர்த்தும் ஒலி அமைவு, (பெ.) ஒலி சார்ந்த, ஒலிபரப்பைச் சார்ந்த
"https://ta.wiktionary.org/w/index.php?title=audio&oldid=1641513" இலிருந்து மீள்விக்கப்பட்டது