ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

authority

  1. அதிகாரி, அதிகாரம், பண்ணாட்டு
  2. அதிகாரசபை
  3. வல்லுநர், நிபுணர்
  4. ஆணையம் (எடுத்துக்காட்டு: Chennai river authority - சென்னை நதிநீர் ஆணையம்)
  5. ஆணையுரிமை
  6. சட்டத்தோடு ஒட்டிய உரிமை
  7. நிலையால் அல்லது பணியால் அல்லது குணநலத்ல் பெற்றுள்ள அதிகாரம் #சான்றுவலிமை #இசைவு #அதிகாரமுடையவர்
  8. அதிகாரக்குழு
"https://ta.wiktionary.org/w/index.php?title=authority&oldid=1999170" இலிருந்து மீள்விக்கப்பட்டது