balancer
ஆங்கிலம் தொகு
balancer
- பொறியியல். சமனாக்கி; சமன்படுத்தி; சரிக்கட்டி
- சமநிலைப்படுத்துபவர்
- சமநிலைப்படுத்தும் கருவி
- ஈயின் வளர்ச்சியடையாத பின்சிதகு
- கழைக்கூத்தாடி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +