ஆங்கிலம்
தொகு
பலுக்கல்
தொகு
பெயர்ச்சொல்
தொகு
banner
- பதாகை
- விளம்பரத் திரைச் சீலை
- கொடி
- படைத்துறைச்சின்னங்களுள்ள சதுரக்கொடி
- படைத்துறையின் கொடி
- ஊர்வலங்களில் கொண்டு செல்லும் துகிற் கொடி
- நாட்டுக்கொடி
- கொள்கைச்சின்னம்
- விளம்பரப் பட்டிகை
- முனைப்பான விளம்பர அறிவிப்பு
- (வர) ஒரு கொடியின் கீழ் பணிபுரிபவர்