barracuda sphyraena barracuda

ஆங்கிலம்

தொகு
 
barracuda sphyraena barracuda:
சீலாமீன்/ஊலாமீன்
  • barracuda + Sphyraena + barracuda

பொருள்

தொகு
  • barracuda sphyraena barracuda, பெயர்ச்சொல்.

(விலங்கியல் பெயர்)

  1. சீலாமீன்
  2. ஊலாமீன்

விளக்கம்

தொகு
  • நீளமான, மாமிசம் மிகுந்த, மனிதர்களுக்கு உணவாகப் பயன்படும், வெப்ப மண்டலக் கடற் மீன்களில் ஒரு வகை...இந்திய, பசிஃபிக், அட்லான்டிக் பெருங்கடற்களின் வெப்பமானப் பகுதிகளில் வெகுவாக சஞ்ரிக்கின்றன...இந்த மீனின் இறைச்சியை யுண்பதில் சற்று எச்சரிக்கை தேவை...சில இனங்கள் நச்சுத்தன்மையுடையதாக யிருக்கின்றன..இவ்வினத்தில் சிறியவகை மீன்கள் உண்பதற்கு பாதுகாப்பானவையே என்பர்...
( மொழிகள் )

சான்றுகோள் ---barracuda sphyraena barracuda--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=barracuda_sphyraena_barracuda&oldid=1461200" இலிருந்து மீள்விக்கப்பட்டது