ஆங்கிலம் தொகு

 
battlement:


battlement

  1. கட்டுமானவியல். கொத்தளம்

விளக்கம் தொகு

  1. படைகள் மறைந்து சுடுவதற்கு பீரங்கி வாய்களுக்கான வெட்டுத்தடங்கள் கொண்ட கைப்பிடிச் சுவர். இது இரண்டு அரண்புழைச் சாய்வுகளுக்கிடையேயுள்ள கைப்பிடிச்சுவரின் பகுதியுமாகும்.
  2. அறைகலன்களில் இத்தகைய வடிவமைப்பு அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=battlement&oldid=1855026" இலிருந்து மீள்விக்கப்பட்டது