bespeak
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- bespeak, பெயர்ச்சொல்.
- நடிகரின் உதவி நாடகம்
- முன்னதாகச் செய்து கொள்ளப்படும் விண்ணப்பம்
- bespeak, வினைச்சொல்.
- முன்கூட்டிப் பேசிவை
- ஆடை வகையில் உருவாக்க உத்தரவு இடு
- பொருள் வரவழைத்து வாணிகமுறைக் கட்டளையிடு
- நிபந்தனைகுறி
- குறித்துக்காட்டு
- சான்றுபகர்
- (செய்
) முகங்கொடுத்துபபேசு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---bespeak--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி