ஆங்கிலம் தொகு

brace

  1. கட்டுமானவியல். துறப்பணம்; பற்சக்கரம்
  2. கால்நடையியல். சோடி
  3. தொழில். துறப்பணம்; துளைகருவி
  4. நிலவியல். பிணைக்கட்டு
  5. பொறியியல். அணைச்சட்டம்; ஆதலை; தழுவி; பிணைக்கட்டு
  6. நாய்கள்-சீட்டுக்கள் ஆகியவற்றின் இணை
  7. சோடி கட்டிட உறுப்புக்கள் தளைக்கட்டு
  8. பற்றிறுக்கி
  9. இடுக்கி திருப்புளி
  10. துளைக்கருவிகளைத் திருப்பும் சட்டம்
  11. உட்பிணைப்புக் குறிவளைகோடு
  12. இணைக்கவிகை
  13. (வினை) இணை
  14. பிணை
  15. இழுத்துக் கட்டு
  16. இறுக்கு
  17. உரங்கொடு
  18. வலிமையூட்டு
  19. தாங்கு
  20. ஆதாரம் கொடு
  21. சோடியாக இணை
  22. (கப்.) பாய் மரக்குறுக்குக் கட்டைகளை இழுத்துப்பாயைச் சீர்செய்
  23. மருத்துவம். உறுப்புக்கவ்வி; பல்கவ்வி; பல்பிடிப்பி
  24. உகளம்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=brace&oldid=1972493" இலிருந்து மீள்விக்கப்பட்டது