communication
ஆங்கிலம் தொகு
பலுக்கல் தொகு
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
தொடர்பாடல்
பெயர்ச்சொல் தொகு
communication (கம்யூனிகேசன்)
- கருத்துக்களைப் பரிமாறுதல்
- தொடர்பு
- தொடர்பாடல்
- தகவல் பரிமாற்றம்
- தெரிவிப்பு
விளக்கம் தொகு
ஒரு தகவல் அல்லது செய்தி குறைந்தபட்சம் இரண்டு நபர்களுக்கிடையில் பரிமாறிக் கொள்ளப்பட்டு தொடர்பை ஏற்படுத்துவதுதான் தகவல் தொடர்பு அல்லது தகவல் பரிமாற்றம் எனப்படும்.