ஆங்கிலம் தொகு

  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. () connubial
  1. திருமணச் சம்பந்தமான, தாம்பத்திய
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. திருமண வாழ்வில் மகிழ்ச்சி உறவு (connubial happiness)
  2. தாம்பத்திய இன்பம் (connubial pleasure)

{ஆதாரம்} ---> வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=connubial&oldid=1858199" இலிருந்து மீள்விக்கப்பட்டது