ஆங்கிலம் தொகு

correlate

  1. இடை ஒப்புமை காட்டு; ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக்கு; தொடர்புடைமை காட்டு
  2. மருத்துவம். தொடர்புறல்
  3. எதிரிணையான பொருள்
  4. ஒன்றற்கொன்று தொடர்புடைய எதிரிணையான பொருள்களில் ஒன்று
  5. (வி.) ஒன்றற்கொன்று தொடர்புடையதாக்கு
  6. ஒன்றற்கொன்று தொடர்புடையதாய் இணைவுறு
  7. எதிரிணையாயிரு
  8. தொடர்புடைமை காட்டு
  9. இடை ஒப்புமை நாட்டு



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=correlate&oldid=1858486" இலிருந்து மீள்விக்கப்பட்டது