crank shaft
ஆங்கிலம்
தொகுcrank shaft
- பொறியியல். சுழற்றித்தண்டு; வணரித் தண்டு
- மாழையியல். மாற்றியின்றண்டு
- வேளாண்மை. மாற்றச்சுத்தண்டு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +