ஆங்கிலம் தொகு

 
cytoplasm:

cytoplasm

  • உட்கரு சுற்றுப்பசை
  • உயிரணுச் சோறு
  • கலவுரு, கலவுயிர்
  • குழியமுதலுரு
  • செல்சோறு; செல் ஊனீர்; செல் திரவம்
  • திசு உள் பாய்மம்; திசுப்பாய்மம்
    நுண்ணறை ஊனீர்
  • சைட்டோப் பிளாசம்
  1. அணுக்குழைமம்

விளக்கம் தொகு

தாவர செல்லினுள் காணப்படும் புரோட்டாபிளாசத்தை உட்கரு என்றும் சைட்டோபிளாசம் என்று பிரித்தறிவர். சைட்டோபிளாசத்தில் மைட்டோகாண்ட்ரியங்கள், கணிகங்கள், ரிபோசோம்கள், எண்டோபிளாசுமிக் வலைப்பின்னல், கோல்கை உறுப்புகள், நுண் சிறுகுழல்கள் போன்ற பல செல் உறுப்புகள் காணப்படும்.

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் cytoplasm
"https://ta.wiktionary.org/w/index.php?title=cytoplasm&oldid=1825968" இலிருந்து மீள்விக்கப்பட்டது