ஆங்கிலம் தொகு

பலுக்கல்

dielectric

  • இயற்பியல். மின்கடத்தாப் பொருள்; மின்கடவாப் பொருள்; மின்காப்புப் பொருள்; மின்கோடுபுகுகின்ற
  • நிலவியல். மின் காப்புப் பொருள்
  • பொறியியல். மின்கடத்தாப் பொருள்; மின்காப்பு மாறிலி; மின்காப்புப் பொருள்; மின்கோடுபுகுகின்ற; மின்கோடுபுகுவூடகம்

விளக்கம் தொகு

  • மின்விசையைக் கடத்தாமல் மின்விசை விளைவுகளை மட்டும் கடத்துகிற பொருள்.

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் dielectric
"https://ta.wiktionary.org/w/index.php?title=dielectric&oldid=1552249" இலிருந்து மீள்விக்கப்பட்டது