ஆங்கிலம் தொகு

 
dormitory:


dormitory

  1. ஒய்வில்லம்; ஓய்வில்லம்; துயில் கூடம்; தூங்கும் அறை
  2. நிலவியல். ஓய்வு மாடம்
  3. பொறியியல். ஓய்வு கூடம்; தங்கு கூடம்

விளக்கம் தொகு

  1. பல படுக்கைகள் கொண்ட பெரிய துயிற்கூடம். உறங்குவதற்குரிய ஒரு தனிக் கட்டிடத்தையும் குறிக்கும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=dormitory&oldid=1860540" இலிருந்து மீள்விக்கப்பட்டது