ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • ead, வினைச்சொல்.
  1. வழக்காடு
  2. வழக்காளிகள் சார்பில் முறைமன்றத்தில் வாதாடு
  3. கொள்கைகள் - நலங்கள்- பண்புகள் ஆகியவற்றின் சார்பில் நின்று வாதாடு
  4. ஆதரித்துப் பேசு
  5. மன்றாடு
  6. எடுத்துக்கூறி முறையிடு
  7. சாக்குப்போக்காக விளக்கங்கூறு
  8. வாதாடி வேண்டு


( மொழிகள் )

சான்றுகோள் ---ead--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ead&oldid=1555271" இலிருந்து மீள்விக்கப்பட்டது