ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

 
F-15,.விமானிகள்

பொருள் தொகு

  • g-suit, பெயர்ச்சொல்.
  1. விசைகாப்பங்கி
  2. பெருவிசையியக்கத்தின் போது மூளையிலிருந்து, குருதியிறங்கி உணர்விழிப்பு உண்டாகாமல் தடுப்பதற்காக, விமானிகளணியும், விரிவாற்றல் கண்ணறைகளையுடைய, இறுக்கமான அங்கி


( மொழிகள் )

சான்றுகோள் ---g-suit--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=g-suit&oldid=1697634" இலிருந்து மீள்விக்கப்பட்டது