gross
ஆங்கிலம் தொகு
பலுக்கல் தொகு
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல் தொகு
gross
- 144உருப்படிகள் கொண்டது.
- மொத்தத்தொகை
- பெருந்திரள்
உரிச்சொல் தொகு
gross
- மிகுதியாய் உணவூட்டப் பெற்ற
- உணர்ச்சி மந்தமான
- படுமோசமான
- செழிப்பான
தொடர்புடையச் சொற்கள் தொகு
விக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்களுள்ளப் பக்கம்
மூல ஆவணம் தொகு
- 21க்கும் மேற்பட்ட இணைய ஆங்கில அகராதிகளிலிருந்து onelook தளப்பக்கம்