ஆங்கிலம் தொகு

 
gun:
கண்ணீர்ப்புகை சுடுகலன்

பெயர்ச்சொல் தொகு

gun

  1. சுடுகலன்
துப்பாக்கி (வழக்கில் உள்ள சொல்) -இச் சொல்லானது "துபக்(tüfek)" என்னும் துருக்கிய மொழிச் சொல்லிலிருந்து தமிழுக்கு வந்தேறிய சொல்லாகும். 

வினைச்சொல் தொகு

gun

  1. சுடுகலனால் சுடு

விளக்கம் தொகு

gun for

  1. சுடுகலன்(gun) என்பது திடமான எறியங்களை வெளியேற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு நெடுக்க படைக்கலமாகும், ஆனால் அதிலிருந்து வெளியேறப்படுபவை நீர்மமாகவும் இருக்கலாம் (நீர் சுடுகலன் ) அல்லது மினேற்றப்பட்ட துகள்கள் (மின்ம சுடுகலன் போல) ஆகவும் இருக்கலாம் . மேலும் இவை கட்டற்று பறக்கக்கூடியவை ( சன்னம் மற்றும் எறிகணை ) அல்லது இணைக்கப்பட்டவை (மின் சுடுகலன் , எறியுளி சுடுகலன் மற்றும் ஈட்டி சுடுகலன் போன்றவை) ஆகியவைற்றினை செலுத்துபவைகளாகவும் இருக்கலாம்.
  2. எல்லாத் துமுக்கிகளும் ஒரு வகையான சுடுகலன்களே! ; ஆனால் எல்லாச் சுடுகலன்களும் துமுக்கிகள் அல்ல.

|revolver | rifle | machine gun | tank | artillery | sub machine gun | sniper rifle

"https://ta.wiktionary.org/w/index.php?title=gun&oldid=1912570" இலிருந்து மீள்விக்கப்பட்டது