ஆங்கிலம் தொகு

haemophilia

  1. கால்நடையியல். இரத்தம் உறையா நோய்
  2. மருத்துவம். இரத்தம் உறையாக்கேடு
  3. விலங்கியல். குருதியுறையாநோய்

விளக்கம் தொகு

  1. சிறுகாயத்திலிருந்து இரத்தம் உறையாது பெருகிடும் ஒரு பரம்பரை நோய்.
  2. குருதிக் குழாய் சிறிது பழுது பட்டாலும் குருதிமிகுதியாக வெளியேறும். மரபு வழிச் சார்ந்தது



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=haemophilia&oldid=1898831" இலிருந்து மீள்விக்கப்பட்டது