hagged
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- hagged, உரிச்சொல்.
- அருவருப்பான கிழவி போன்ற தோற்றமுடைய
- சூனியக்காரி போன்ற தோற்றமுடைய
- விகாரமான
- சோர்ந்த
- நலிவடைந்த தோற்றமுடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hagged--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி