hash
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- hash, பெயர்ச்சொல்.
- கொத்திய இறைச்சிக்கறி
- புதிய உருவில் படைக்கப்பட்ட பழஞ்செய்தி
- கதம்ப கூளம்
- hash, வினைச்சொல்.
- கொத்து
- கொந்து
- இறைச்சியினைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hash--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி