homogenous
ஆங்கிலம் தொகு
homogenous
- கால்நடையியல். ஒரே மாதிரியான
- நிலவியல். ஒருபடுத்தான; ஓரியல்பான
- பொறியியல். ஒரு படித்தான; ஒருபடித்தான; ஓரியல்பான ஓரினமான
- மரபியல். சமபிறப்பியல்புக்குரிய
- மீன்வளம். ஒரே சீரான தன்மையுடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +