பொருள்

ice skating(பெ)

  1. பனிச்சறுக்கு நடனம்
விளக்கம்
பயன்பாடு
  1. இகோர் புர்டென்கோ ஒரு ரஸ்யர். உலகப் பிரபலமான பல நீச்சல்வீரர்களுக்கும், தடகள ஓட்டக்காரர்களுக்கும், பனிச்சறுக்கு நடன வீராங்கனைகளுக்கும் பயிற்சி கொடுத்திருக்கிறார்.. (250 டொலர் லாபம், அ.முத்துலிங்கம்)
ice - skating
( மொழிகள் )

ஆதாரங்கள் ---ice skating--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=ice_skating&oldid=1754179" இலிருந்து மீள்விக்கப்பட்டது