ஆங்கிலம் தொகு

பலுக்கல்

invoice

  • விலைச்சிட்டை
  • பொருள் விளக்கப்பட்டியல்; பொருள் விவரப் பட்டியல்; வலைப்பட்டியல்; விவரப்பட்டியல்
  • கணிதம். பட்டியல்
  • வணிகவியல். பட்டியல்; இடாப்பு

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் invoice
"https://ta.wiktionary.org/w/index.php?title=invoice&oldid=1895589" இலிருந்து மீள்விக்கப்பட்டது