ஆங்கிலம் தொகு

 
kakri melon:
வால்வெள்ளரி--ஒரு காய்கறி வகை
  1. cucumis melo- utilissimus..(தாவரவியல் பெயர்)
  2. kakri + melon

பொருள் தொகு

  • kakri melon, பெயர்ச்சொல்.
  1. முள்வெள்ளரி
  2. வால்வெள்ளரி

விளக்கம் தொகு

  1. வெள்ளரிக்காய் இனத்தைச் சேர்ந்த ஒரு கொடித் தாவரக் காய்...தண்ணீர் சத்து மிக்கதும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியதுமான இந்தக் காய்த் துண்டுகளை சிறிது உப்புச் சேர்த்து உண்பர்...தமிழகத்தின் சில பகுதிகளில் இதையே கக்கரி என்றும் சொல்வதுண்டு...தமிழ்ச் சமையலிலும் கூட்டு, கறி, துவையல், தயிர்ப்பச்சடி, சாம்பார் தான் ஆகிய பக்குவங்களில் பயன்படுத்தப்படுகிறது
  • kakri melon (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---kakri melon--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=kakri_melon&oldid=1848320" இலிருந்து மீள்விக்கப்பட்டது