ஆங்கிலம் தொகு

kaleidoscope

  1. பல்வண்ணக் காட்சிக் கருவி
  2. இயற்பியல். கலைடோஸ்கோப்பு; பன்னிறவுருக்காட்டி; பல் உரு காட்டி

விளக்கம் தொகு

  1. விளையாட்டுக் கருவி. நெசவாளர்களால் பயன்படுத்தப்படுவது. துண்டுமணிகள் ஆடிகளால் மறிக்கப்படுவதால், பலப் பல வண்ணங்கள் உண்டாகிக் கொண்டே இருக்கும். ஒரு கோணத்தில் அமைக்கப்பட்ட இரு சமதள ஆடிகள் பல உருக்களை உண்டாக்கும் என்பது நெறிமுறை



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=kaleidoscope&oldid=1899307" இலிருந்து மீள்விக்கப்பட்டது