ஆங்கிலம் தொகு

lachrymal duct, பெயர்ச்சொல்.

  • கடைக்கண் மூக்கடி நாளம்
  • கண்ணீர் நாளம்

விளக்கம் தொகு

  1. கண்ணின் உள் மூலையிலிருந்து கண்ணீரை மூக்குக்குக் கொண்டு செல்லுங் குழாய்.


( மொழிகள் )

ஆதாரம் ---lachrymal duct--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=lachrymal_duct&oldid=1898951" இலிருந்து மீள்விக்கப்பட்டது