ஆங்.| ம.தொ.| id.

  1. (பிறர் பார்த்து சிரிக்கும்) கேலிப்பொருள்; பரிகாசப் பொருள்; கேலி, கிண்டலுக்கு ஆளாதல்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. தொடர்ந்து முதல் பந்தில் ஆட்டமிழந்து அவர் நாட்டின் கேலிப்பொருள் ஆகிவிட்டார். = (he became the laughing stock of the nation by getting out successively on the first ball).

{ஆதாரம்} --->

மேற்கோள்கள் தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=laughing_stock&oldid=1992753" இலிருந்து மீள்விக்கப்பட்டது