ஆங்கிலம் தொகு

  1. left + over

பொருள் தொகு

  • leftover, பெயர்ச்சொல்.
  1. மிச்சமான உணவு
  2. மீந்துபோன சாப்பாடு
  3. எச்சம்
  4. பயன்பாட்டிற்குப் பிறகு மீதியானது
  5. மேற்கண்ட பெயர்ச்சொல் பயன்பாட்டில் leftovers என பன்மையில் உபயோகிக்கவேண்டும்..
  • leftover, உரிச்சொல்.
  1. காலியான
  2. மிச்சசொச்சமான
  3. உபயோகிக்கப்படாத
  4. பயன்படுத்தப்படாத


( மொழிகள் )

சான்றுகோள் ---leftover--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=leftover&oldid=1869899" இலிருந்து மீள்விக்கப்பட்டது