ஆங்கிலம் தொகு

  1. machine vice


machine vice

  1. '’'பொறியியல்’’’ எந்திரக் கதுவை
  2. பொறியியல். எந்திரக் குறடு
  3. மாழையியல். பொறியிடுக்கி

மொழிபெயர்ப்புகள் தொகு

விளக்கம் தொகு

பயன்பாடுகள் தொகு

  • சிற்றிழைப்பு (shaper), செதுக்கு (Slotter), அகழ்வு(milling) பொறிகளில் எந்திரக் கதுவை பொருத்திப் பயன்படுத்தப்படுகிறது.
  • எந்திர வேலைகளில் பணித்துண்டு(job) நகராமல் பிடித்துக்கொள்வதற்கு இது பயன்படுகிறது.

இலக்கியமை தொகு

  • “கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை “ என்பது பெரும்பாணாற்றுப்படை. (வரி. 471)



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + https://puthiyachol.blogspot.com/2021/11/sol-02.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=machine_vice&oldid=1927069" இலிருந்து மீள்விக்கப்பட்டது