ஆங்கிலம் தொகு

பலுக்கல்

montage

  • கணிதம். அடுக்குத் தொகுப்பு
  • திரைப்படம் கதையை வேகமாக நகர்த்தவோ அல்லது ஒரு கருத்தை வெளிக்கொணரவோ வசனங்கள் மிகக் குறைவாக (அல்லது அறவே இல்லாமல்) தொடராக வரும் காட்சிகளின் தொகுப்பு. தொகுப்பில் வரும் காட்சிகள் அசையா புகைப்படங்களாகவோ அல்லது சில நொடிகள் நீளம் கொண்டவையாகவோ இருக்கும்

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் montage
"https://ta.wiktionary.org/w/index.php?title=montage&oldid=1586069" இலிருந்து மீள்விக்கப்பட்டது