octet
ஆங்கிலம்
தொகுoctet
- இயற்பியல். எண்ணிசைப்பாடல்; எண்பொருள்
- வேதியியல். எண்மி
விளக்கம்
தொகு- எட்டு மின்னணுக்கள் சேர்ந்தது. அணு அல்லது செயல்குறை வளிகளின் (ஈலியம் தவிர) புற மின்னணுக்கூட்டில் உள்ளது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +